“இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம்!” – ஆர்.ஜே. பாலாஜி |”This is Sai Abhayanka’s first big film!” – RJ Balaji

அவர், “பலரும், ‘ரஹ்மான் சார் போன்ற பெரிய இசையமைப்பாளர் விலகினால், அடுத்து வரும் இசையமைப்பாளரும் அதே லெவலில் இருக்க வேண்டும்’ என நினைத்திருப்பார்கள்.

ஆனால் நான் அப்படி பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு முன்பு நான் சாய் அபயங்கரைச் சந்தித்ததே இல்லை. அவரிடம் நான் அபரிமிதமான எனர்ஜியைப் பார்த்தேன். அந்த எர்ஜியை முழுமையாகப் பயன்படுத்த விரும்பினேன்.

அதை தயாரிப்பு குழுவிடமும் சூர்யா சாரிடமும் சொன்னேன். இயல்பாகவே அது எல்லாருக்கும் சர்ப்ரைஸ்தான். ஏனென்றால் ரஹ்மான் சாரை விட்டு ஒரு புதியவரைக் கொண்டுவருவது பெரிய மாற்றம். ஆனால் நான் என்னை நம்புங்கள் என்றேன். இது சாய் அபயங்கரின் முதல் பெரிய படம்தான்.

சாய் அபயங்கர்

சாய் அபயங்கர்

ஆனால் இப்போது அவர் இதுபோன்ற பல புராஜெக்ட்களில் கமிட்டாகி இருக்கிறார். இன்று எல்லாரும் இது சரியான முடிவு என்று உணர்கிறார்கள். சாய் அபயங்கருடன் நீங்கள் தொடர்ந்து உட்கார்ந்திருக்க வேண்டியதில்லை. தினமும் எதாவது ஒரு அவுட்புட்டைக் கொடுத்துவிடுவார்.

நேரம் தேவைப்பட்டால் தெளிவாகச் சொல்வார். அந்தத் தெளிவுதான் ப்ராசஸைச் சுலபமாக்கியது. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அதன் சொந்த இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அடுத்த ஜெனரேஷன் அவருடைய பாடல்களை இன்னும் அதிகம் கேட்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

அவர், அவருடைய ஸ்டைலிலேயே இசையமைக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் அவருக்குக் கிட்டத்தட்ட எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.

Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 15 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 11 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }