“விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது!” -ஆர்.ஜே. பாலாஜி |”Vijay sir liked my idea!” -R.J. Balaji

விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது. அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் உணர்ந்தார்.

விஜய் சார் என் ஸ்டைலில் ஏதாவது வேண்டும் என்று சொன்னார். ‘LKG’, ‘மூக்குத்தி அம்மன்’ படங்களைப் போல இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இந்தக் கதையில் (கருப்பு கதையில்) அப்படியான விஷயங்கள் இருக்கின்றன.

அதே சமயம் இந்தக் கதையில் பெரிய ஸ்டாருக்கு ஏற்ற விஷயங்களும் இருந்தன. அவருக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்தார். அதனால் அது நடக்கவில்லை. பிறகு அதே கதையை சூர்யா சாரிடம் சொன்னேன்.

ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி

அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்தேன். சூர்யா சார் என்னை 200% நம்பினார்.

நான் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கையும், எனக்குத் தந்த சுதந்திரமும் என் பொறுப்பை இரட்டிப்பாக்கியது” என்றவர், “மூக்குத்தி அம்மன் 2 பற்றி சொன்னால், நான் ஒருபோதும் என் படங்களுக்கு சீக்வல் செய்ய நினைத்ததில்லை.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகம் செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். சுந்தர் சி, நயன்தாரா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என எல்லோரும் என்னிடம் பேசினார்கள். அவர்களின் புரொடக்ஷன் என்பதால் அந்த டைட்டலை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அது முற்றிலும் வேறு படம்” எனக் கூறியிருக்கிறார்.

Thank You

Related Posts

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

ஜகமே தந்திரம் | டிரெய்லர் | தனுஷ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி | கார்த்திக் சுப்பராஜ் நெட்ஃபிக்ஸ் இந்தியா – அஹதமிழ்

தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Music – Santhosh Narayanan DOP – Shreyaas Krishna Art Directors – T. Santanam, Vinoth Rajkumar (UK) Editor –…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 16 views
மெட்ரோ 2-ம் கட்டம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைப்போம்: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த பின் ஸ்டாலின் எக்ஸ் பதிவு  – Kumudam

அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

  • By admin
  • April 19, 2026
  • 15 views
அப்பாடா ஒரு வழியா பார்முக்கு வந்து அசத்திய வருண் சக்கரவர்த்தி.. பந்துவீச்சில் கொடுத்த பதிலடி

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam

  • By admin
  • April 19, 2026
  • 12 views
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே ? – 8 – Kumudam
.site-info { display: none; }