கோ-சிஸ்டருக்குத்தான் முக்கியமா? நான் இந்த குடும்பத்தில் எங்க? | Relationship Advice Tamil


அதே நேரத்தில், சில விஷயங்களில் மெதுவாக எல்லைகள் அமைக்கலாம். எல்லா முடிவுகளிலும் நீங்கள் தவிர்க்கப்படுகிறீர்கள் என்றால், “இதில் என் கருத்தையும் கேட்கலாம்” என்று சொல்ல ஆரம்பிக்கலாம். ஆரம்பத்தில் அது ஏற்கப்படாமல் இருந்தாலும், உங்கள் இருப்பை -ஐ பதிவு செய்யும் ஒரு வழியாக அது இருக்கும். சமையல் போன்ற விஷயங்களில், ‘ நாளை இதை சமைக்கலாமா?” என்று கேட்பதற்கு பதிலாக ‘இதை சமைத்து விடுகிறேன்’ என்று உங்கள் முடிவுகளை பதிய வைக்கலாம்.

முக்கியமாக, co-sister-ஐ போட்டியாளியாக பார்க்க வேண்டாம். இந்த நிலைமையை ஒரு போட்டியாக எடுத்துக்கொண்டால், அது உங்களின் மன அமைதியை மேலும் குலைக்கும். இது ஒரு உறவு பிரச்னை… போட்டி அல்ல.

`பேசும் மனசு

`பேசும் மனசு

மேலும், உங்கள் வாழ்க்கையை முழுவதும் இந்த குடும்ப சூழலுடன் மட்டும் இணைத்து விடாதீர்கள். உங்கள் நண்பர்கள், உங்கள் விருப்பங்கள், உங்கள் தனிப்பட்ட முன்னேற்றம் இவைகளில் கவனம் செலுத்துவது உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கும். அது இந்த மாதிரியான சூழல்களை சமாளிக்க உளவியல் வலிமையை தரும்.

எல்லாவற்றிற்குப் பிறகும், சூழல் மாறாமல் தொடர்ந்தால், குடும்பத்தில் தெளிவான மாற்றம் வரவில்லை என்றால், தம்பதியர் சில மாதங்கள் தனியாக இருக்க திட்டமிடலாம். சில சமயம் பிசிக்கல் ஸ்பேஸ்  கூட எமோஷனல் ஸ்பேஸ்க்கு உதவும்.

இது ஒரு சிறிய பிரச்னைதான். பதட்டம் அடையாமல் தைரியமாக எதிர்கொள்ளுங்கள்…நிச்சயம் மீண்டு வரலாம்” என்று விளக்கினார்.

ஆல் தி பெஸ்ட்!

_________________________________

வாசகர்களே இந்தப் பிரச்னைக்கு உங்கள் ஆலோசனைகளையும் கமென்ட்டில் பதிவு செய்யலாமே…

வாசகர்களே, இதே போல் நீங்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவு பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டுமா? உங்கள் அனுபவங்களை எங்களுக்கு அனுப்பலாம். டிஜிட்டல்@விகடன்.காம் என்ற மின்னஞ்சளுக்கு ‘பேசும் மனது’ என Subject – ல் குறிப்பிட்டு உங்கள் அனுப்பவங்கள், சிக்கல்கள், பிரச்னைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாக்கப்படும்! தேர்ந்தெடுக்கப் படுபவை உரிய தீர்வுகளுடனும், நிபுணர்களின் வழிகாட்டுத்கலுடனும் விகடன் தளத்தில் வெளியாகும்.!



Thank You

Related Posts

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தமிழ் செய்திகள்: ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை வியாழக்கிழமை முதல் 12-ம் தேதி வரை…

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

பழைய ரேடியோக்களில் அலைவரிசை கிடைக்காதபோது வரும் `உஷ்’ என்ற இரைச்சலிலும், பழைய ஆண்டெனா தொலைக்காட்சிகளில் அலைவரிசை இல்லாதபோது திரையில் தெரியும் கறுப்பு-வெள்ளைப் புள்ளிகளிலும் நமது பிரபஞ்சத்தின் தொடக்க கால அதிர்வுகள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?! இரைச்சல் சத்தம் `முகம் பார்க்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 4 views
சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறு : 1 மணி வரை 56.81 சதவிகிதம் வாக்கு பதிவு  – Kumudam

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தல தோனி விளையாடப்போறது கன்பார்ம்

Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 5 views
Trisha | “கண்டிப்பாக அனைவரும்…” – வாக்களித்த பின் நடிகை திரிஷா கூறியது… என்ன? | பொழுதுபோக்கு செய்திகள்

மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 23, 2026
  • 13 views
மாஸ்டரிங் NEET PG: வெற்றிக்கான வழிகாட்டி – TN செய்திகள்

2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

  • By admin
  • April 23, 2026
  • 9 views
2018-க்குப் பிறகு இந்தியா வந்த பாக்,. அணி: ‘அழுத்தம் அதிகமிருக்கும்’

பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது

  • By admin
  • April 23, 2026
  • 6 views
பையநாடு ஒரு குளமாக மாறுகிறது, ஆனால் மலப்புரம் மற்றொரு டிராவில் குடியேறுகிறது
.site-info { display: none; }