அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம்.. பின்னணி என்ன? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப் படம்
கோப்புப் படம்

அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15க்குள் தேர்தல் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை அமைந்தகரையில் பாஜகவின் வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ், ஏப்ரல் 15ஆம் தேதி வரை மட்டுமே நிர்வாகிகளுக்குத் தேர்தல் பணி இருக்கும், அதற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஏப்ரல் பாதியில் தேர்தல் நிறைவடையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக – பாஜக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாததால், பாமகவிற்கான தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி பிறமொழி பேசும் மக்களின் வாக்குகளைப் பெற, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் தமிழகத்துக்கு கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர்.

Thank You

Related Posts

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 22, 2026 2:58 PM IST சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. கோப்பு படம் வாக்குப்பதிவை முன்னிட்டு, சென்னையிலிருந்து பலர் சொந்த ஊருக்கு செல்வதால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில்…

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – Kumudam

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? – 6 – மதுகேசவ் பொற்கண்ணன் சொற்களுக்கு உயிர் இருக்கின்றது. என்னது? உயிரா? சொற்களுக்கா? ஆம் நண்பர்களே!  நாம் பேசும்போது ஏதோ வார்த்தைகள்தானே என்று அள்ளித் தெளித்து  பேசுவதாக எண்ணுகிறோம். ஆனால், அந்த சொற்களுக்கு உயிர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 22, 2026
  • 3 views
தேர்தல் வாக்குப்பதிவு.. உள்நாட்டு விமான கட்டணம் திடீர் உயர்வு.. சென்னையில் இருந்து மற்ற ஊருக்கு எவ்வளவு? | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

  • By admin
  • April 22, 2026
  • 10 views
திரையுலகிற்கு காலையில் வந்த கெட்ட செய்தி : பிரபல காமெடி நடிகர் காலமானார்  – Kumudam

மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

  • By admin
  • April 22, 2026
  • 9 views
மாஸ்டர் GRE & GMAT: குறிப்புகள், தயாரிப்பு, ஆதாரங்கள் – TN செய்திகள்

வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

  • By admin
  • April 22, 2026
  • 10 views
வாக்கு வேட்டையில் ‘மீன்’: மம்தா vs பாஜக – மல்லுக்கட்டும் வங்காளத் தேர்தல் களம்!| ‘Fish’ in the Vote Hunt: Mamata vs. BJP — The Bengal Election Arena Locks Horns!

டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

  • By admin
  • April 22, 2026
  • 7 views
டிவி, ரேடியோவில் வரும் இரைச்சல் சத்தம்; எங்கிருந்து வருகிறது? – இது தெரியாமப் போச்சே?! – 22

லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது

  • By admin
  • April 22, 2026
  • 5 views
லால்ரின்சுவாலா பிரேஸ் ஐஸ்வால் எஃப்சிக்கு ஐ-லீக் பாதுகாப்பை உறுதி செய்தது
.site-info { display: none; }