48 கோயில்கள் வரவு செலவு கணக்கு : இணையத்தில் பதிவேற்றம் செய்க உயர்நீதிமன்றம் அதிரடி – Kumudam

ஆலய வழிபடு​வோர் சங்​கத் தலை​வர் டி.ஆர்​.ரமேஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், தமிழகம் முழு​வதும் அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டின் கீழ் உள்ள அனைத்து கோயில்​களின் வரவு-செலவு குறித்த ஆண்டு தணிக்கை விவரங்​களை அறநிலை​யத் துறை​யின் இணை​யதளத்​தில் அனை​வரும் தெரிந்து கொள்​ளும் வகை​யில் பிடிஎப் வடி​வில் பதிவேற்​றம் செய்​யு​மாறு அறநிலை​யத் துறைக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், எஸ்​.சவுந்​தர் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது அறநிலை​யத் துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், “ரூ.1 கோடிக்​கும் மேல் வரு​மானம் உள்ள 48 கோயில்​களின் வரவு செலவு தொடர்​பாக தணிக்கை செய்​யப்​பட்​டு, அதுகுறித்த சுருக்​க​மான விவரங்​கள் இணை​யத்​தி்ல் பதிவேற்​றம் செய்​யப்​பட்டு வி்ட்​டது, மேலும், பல கோயில்​களின் தணி்க்கை விவரங்​கள் தயா​ராக உள்​ளன” என்​றார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “அறநிலை​யத் துறை சார்​பில் சுருக்​க​மான தணிக்கை விவரங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டாலும், தமிழகம் முழு​வதும் உள்ள 48 பெரிய கோயில்​களின் தணிக்கை தொடர்​பான முழு விவரங்​களை​யும் இரு வாரங்​களில் இணை​யத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்” என உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை டிச. 18-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்துள்ளனர்.

Thank You

Related Posts

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 37.56 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குபதிவு நடைபெறும் இன்றைய…

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 23, 2026 9:26 PM IST “தமிழ்நாடு வாக்களித்துவிட்டது, மே 4 தமிழ்நாடு வெல்லும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தி18 தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 13 views
சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

  • By admin
  • April 24, 2026
  • 7 views
Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 8 views
UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 23, 2026
  • 7 views
அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

  • By admin
  • April 23, 2026
  • 8 views
ஆயுஷ் மாத்ரேவுக்கு பதிலா இந்த 2 பேர்ல ஒருத்தரை செலக்ட் பண்ணலாம்

சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam

  • By admin
  • April 23, 2026
  • 12 views
சட்டமன்ற தேர்தல் 3 மணி நிலவரம் :   70  சதவிகிதம் வாக்குப்பதிவு, 4 கோடி பேர் வாக்களிப்பு   – Kumudam
.site-info { display: none; }