Virat Kohli: லண்டனுக்கு தனி விமானம் கேட்டேனா? வதந்திக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி! | Virat Kohli Mocks London Chartered Flight Rumors With Viral Instagram Reaction

ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவே லண்டன் சென்று வர தனி விமானம் கேட்டதாக பரவிய வதந்திக்கு, விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்துள்ளார்.

IPL 2026 சீசன் தொடங்க இன்னும் கொஞ்ச நாள்தான் உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இப்போ சோஷியல் மீடியாவுல செம ஹாட் டாபிக். ஒரு பக்கம், IPL வரலாற்றிலேயே 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு இன்னும் சில ரன்களே தேவை. இன்னொரு பக்கம், RCB நிர்வாகத்திடம் கோலி சில பெரிய கோரிக்கைகளை வைத்திருப்பதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

என்ன அந்த வதந்தி?

கடந்த சில நாட்களாக, கோலியைப் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, ஐபிஎல் தொடரின்போது போட்டிகளுக்கு இடையில் 3 நாட்கள் ஓய்வு கிடைத்தால், லண்டனுக்குச் சென்று வர வேண்டும் என்றும், அதற்காக இந்தியா-லண்டன் இடையே பயணிக்க தனக்கு ஒரு தனி விமானம் (Chartered Flight) ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோலி RCB நிர்வாகத்திடம் நிபந்தனை விதித்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

சிரித்துக்கொண்டே பதிலடி

இந்த வதந்திக்கு கோலியே அமைதியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த வதந்தி செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்து, கூடவே இரண்டு சிரிக்கும் எமோஜிக்களை மட்டும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ‘இந்த செய்தியெல்லாம் சுத்தப் பொய்’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் கோலி.

மார்ச் 28-ல் முதல் போட்டி

வரும் மார்ச் 28 அன்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக RCB தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. கடந்த சீசனில், 18 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கோலி, இந்த முறையும் பேட்டிங்கில் பல மைல்கற்களை எட்டத் தயாராகி வருகிறார். விராட் கோலி கடந்த வாரம்தான் RCB அணியின் பயிற்சி முகாமில் இணைந்தார். அவர் பயிற்சி செய்யும் வீடியோக்களும், மற்ற வீரர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ட்வீட்டை ஏற்ற உருட்டவும்…

Thank You

Related Posts

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

April 20 Indraya Rasi Palan : இன்றைய ராசி பலன்கள் 20.04.2026 (திங்கள்கிழமை) – மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தினசரி பலன்களை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று நண்பர்களிடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொலைதூரப் பயணங்கள்…

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

– விளம்பரம் – இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-ஆவது லீக் போட்டியானது நியூ சண்டிகர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 6 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 6 views

லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

  • By admin
  • April 19, 2026
  • 3 views
லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய பஞ்சாப் கிங்ஸ்.. இந்த சீசனின் டாப் ஸ்கோர்

திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 19, 2026
  • 9 views
திருச்சியில் விஜய் ரோடு ஷோ … தொண்டர்கள் உற்சாக வரவேற்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

  • By admin
  • April 19, 2026
  • 9 views
நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்
.site-info { display: none; }