மார்ச் 7-ல் பிறந்த நீங்கள் சிந்தித்துச் செயல்படும் குணமுடையவர் – Kumudam

7ல் பிறந்தவர்கள் அதிர்ஷ்டங்களில் நம்பிக்கை கொண்டவராக இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவளக இருந்தாலும் அதை வெளிப்படையாக் காட்டிக் கொள்ளமாட்டார். எந்த விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்திதுக் கொண்டு இருப்பார்கள்.

மார்ச் 7-ம் தேதி பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் (எண் 7) வருவதால், ஆழ்ந்த சிந்தனையாளர்கள், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களாகத் திகழ்வர். எதையும் பலமுறை சிந்தித்துச் செயல்படும் குணமுடையவர்கள்.

உறுதியுடன் காரியங்களைச் செய்து வெற்றியடைவார்கள். கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்த விளங்கும் இவர்கள் சிறந்த கலை வல்லுநராக முடியும். கூர்மையான அறிவு, தத்துவ சிந்தனை, அமைதியான சுபாவம் மற்றும் தனிமையில் ஆர்வம்.சிறந்த ஆராய்வாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளாக உயரும் வாய்ப்பு. எதையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.  நீங்கள் நினைத்த காரியங்களை உறுதியுடன் செய்து முடிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

நிதியாதாரம்: இந்த பிறந்த தேதி கொண்டவர்கள் செல்வாக்கு உயரும். பரிகாரம்: ஆசிரமங்களுக்கு அரிசி தானம் செய்வது போன்ற தர்ம காரியங்களைச் செய்வது சிறப்பு. உங்களின் அணுகுமுறை, செயல்பாடு, பேசும் திறன் அனைத்தும் மற்றவர்களிடம் இருந்து தனித்தே தெரியும். செய்யும் தொழிலில் புகழ் மற்றும் வெற்றியானது கிடைக்கும். வெளிநாட்டு வேலையால் வாழ்க்கையால் வெளிச்சம் கிடைக்கும்; சிறப்பான அந்தஸ்தைக் கொடுக்கும்.

7 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்டத் தேதிகள்: 1,10,19  தவிர்க்க வேண்டிய நிறங்கள்: சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தைத் தவிர்க்கவும்.

Thank You

  • Related Posts

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: நிம்மதி.. சிம்ம ராசிக்காரர்களுக்கு மனசெல்லாம் மத்தாப்பு – Kumudam

    நிதானமாகச் செயல்பட்டா, நிம்மதி நிலைக்கும் ஆண்டுங்க. பணியிடத்துல உங்க திறமைக்கு ஏற்ப புதிய பொறுப்புகளை ஏற்கவேண்டி வரலாம்க. சக ஊழியர்கள் ஆதரவு சந்தோஷம் தரும்க. அதேசமயம் மறைமுக எதிரிகள் மேலிடத்துக்கும் உங்களுக்கும் இடையில சிண்டுமுடியலாம், கவனமா இருங்க. கோப்புகள் எதிலும் கையெழுத்திடும்…

    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பண மழை – Kumudam

    கன்னி: அலுவலகத்துல அல்லவை நீங்கி நல்லவை அதிகரிக்கத் தொடங்கும்க. எட்டாக் கனியாக இருந்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடி வரும்க. மேலிடத்தால் உங்க திறமை உணரப்பட்டு பெருமை சேரும்க. உடன் பணிபுரியும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்க. தொடர் உழைப்புனால களைப்பு ஏற்பட்டாலும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!

    • By admin
    • April 24, 2026
    • 5 views
    Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!

    திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்! – Kumudam

    • By admin
    • April 24, 2026
    • 4 views
    திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்! – Kumudam

    சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

    • By admin
    • April 24, 2026
    • 13 views
    சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

    Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

    • By admin
    • April 24, 2026
    • 7 views
    Naakku Chevandhavarae | Naatpadu Theral – 01 | Vairamuthu | Vagu Mazan | Kiruthiga Udhayanidhi – Ahatamil

    UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

    • By admin
    • April 24, 2026
    • 9 views
    UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

    அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

    • By admin
    • April 23, 2026
    • 7 views
    அதிகரித்த வாக்குப் பதிவு சதவிகிதம்! ”மே 4 தமிழ்நாடு வெல்லும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)
    .site-info { display: none; }