Arya: பா.ரஞ்சித்துடன் இரண்டு படங்கள்; மீண்டும் ஒரு காதல் படம்! – ஆர்யா லைன் அப் அப்டேட்ஸ்!

ஆர்யா நடித்திருக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

ஆர்யா
ஆர்யா

கெளதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளங்களையும் கொண்டிருக்கிறது இப்படம்.

இப்படத்தைத் தொடர்ந்து, ‘வேட்டுவம்’, ‘சார்பட்டா 2’ என அதிரடியான லைன் அப்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா…

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக ‘ஆனந்தன்காடு’ படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரணயவிலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.

இந்த ராம் – காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.

சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆர்யா
ஆர்யா

இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவும் ‘மல்லர்கம்பம்’ பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். அத்தோடு சில பிக்ஷனல் விஷயங்களைச் ரஞ்சித் சேர்த்திருக்கிறாராம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து, ரஞ்சித் ஆர்யா வைத்து இயக்கும் ‘சார்பட்டா 2’ படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.

எதற்கு நீங்கள் ஆவலுடன் வெயிட்டிங்!?

Thank You

Related Posts

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. நட்பு பாடல் – மதன் கார்க்கி இன்றைய பகுதிக்கு, ‘ஆர்.ஆர்.ஆர்’…

நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி… உயர்நீதிமன்றம்! | பொழுதுபோக்கு செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:ஏப்ரல் 16, 2026 1:34 PM IST விளம்பரங்கள், தயாரிப்பு உறைகள் மற்றும் இணையதளங்களில் அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார். செய்தி18 பவர் சோப் நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த மேல்முறையீட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

  • By admin
  • April 20, 2026
  • 9 views
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

  • By admin
  • April 20, 2026
  • 10 views
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் 5% அதிகரிப்பு | தமிழ்நாடு செய்திகள் (Tamil Nadu News)

மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

  • By admin
  • April 20, 2026
  • 9 views
மாம்பழம் சின்னம் முடக்கக்கோரி மேல்முறையீடு: ராமதாசு மனுவை ஏற்க நீதிமன்றம் மறுப்பு  – Kumudam

Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

  • By admin
  • April 20, 2026
  • 11 views
Today Rasi Palan : ஏப்ரல் 20 – மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.! இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.?

நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

  • By admin
  • April 20, 2026
  • 7 views
நட்பு: "தூக்குக்கயிறுக்கும், மூச்சுக்காற்றுக்கும் இடையே நட்பு" – மதன் கார்க்கி| வரித்துணையே 19

Latest CompTIA Security+ SY0-701 Exam Questions and Answers – Study Online – TN News

  • By admin
  • April 20, 2026
  • 7 views
.site-info { display: none; }