12th Exam: தேர்வுக்கு முன் நெகிழ்ச்சி தருணம் – மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்ட ஆசிரியர்கள்… | கல்விச் செய்திகள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:

தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.02) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

+

பிளஸ்

பிளஸ் டூ மாணவர்கள்

திருவண்ணாமலை மாநகரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெற்றி திலகம் இட்டு வாழ்த்தி தேர்வு அறைகளுக்கு அனுப்பிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் இன்று (மார்ச்.02) முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கிய நிலையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாநகரின் தேரடி வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையும் வாசிக்க: Heatwave Warning:‘ஹீட் மோடு’க்கு செல்லும் கோவை – கொங்கு மண்டலத்தில் வெப்ப அலை அபாயம்…

தேர்வில் மாணவிகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் வெற்றி திலகம் இட்டு வாழ்த்தினர். மேலும், பல மாணவிகள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று தேர்வு அறைகளுக்குச் சென்றனர். இந்நிகழ்வு பள்ளி வளாகத்தில் உணர்ச்சி மிகுந்த தருணமாக அமைந்தது. திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 27,198 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 124 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தமிழ் செய்திகள்/கல்வி/

12th Exam: தேர்வுக்கு முன் நெகிழ்ச்சி தருணம் – மாணவிகளுக்கு வெற்றி திலகம் இட்ட ஆசிரியர்கள்…

Thank You

Related Posts

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.  ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று பாமகவின் அன்புமணி தனது எக்ஸ் சமூக…

விஜய்யின் பேச்சில் முதிர்ச்சியில்லை.. கூட்டணியை நம்பி திமுக உள்ளதா? ஜவாஹிருல்லா கருத்து – Kumudam

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு- ”நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமருக்கும், முதலமைச்சருக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் எதிராகக் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பு,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
LSG Vs KKR: "அந்த கேட்சிக்கு நான் தயாராக இருக்கவில்லை, எப்படியோ.!"- ஆட்டநாயகன் ரிங்கு சிங்

உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – ‘இந்த’ கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

  • By admin
  • April 27, 2026
  • 5 views
Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் கர… இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஃபுல் லிஸ்ட் இதோ | Kara To The Kerala Story 2 This Week Theatre And Ott Release Movies

ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்

  • By admin
  • April 27, 2026
  • 4 views
ஆள்மாறாட்டம் குற்றச்சாட்டு கிளவுட்ஸ் கேரளா பிரீமியர் லீக் மோதல்

Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

  • By admin
  • April 27, 2026
  • 11 views
Richest Villages In Tamil Nadu: இந்தியாவையே வியக்க வைக்கும் தமிழகத்தின் பணக்கார கிராமங்கள்..!

பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam

  • By admin
  • April 27, 2026
  • 11 views
பாமகவின் 10 வருட போராட்டம்.. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு அன்புமணி வரவேற்பு! – Kumudam
.site-info { display: none; }