பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு  – Kumudam

“ஞானபீடம் விருது இலக்கியத்துக்குப் பெரிதினும் பெரிது; தமிழுக்கு அரிதினும் அரிது. ஞானபீடம் விருது என் வயதைக் குறைத்துவிட்டது; இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-தமிழ் மொழியின் செழுமையையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் கவிதைகளாலும் பாடல்களாலும் உலகிற்கு எடுத்துச் சென்ற கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு உயரிய ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய உலகிற்கே பெருமை அளிக்கும் செய்தியாகும்.

ஞானபீட விருது வழங்க மிகவும் பொருத்தமானவர் கவிஞர் வைரமுத்து. இலக்கியத்திலும், திரைப்படப் பாடல்களிலும் தனித்துவமான முயற்சியால் தலைமுறைகளைத் தொட்டவர் கவிஞர் வைரமுத்து. அவரது படைப்புகள் தமிழ் மொழியின் இனிமையையும் சிந்தனையின் வளத்தையும் வெளிப்படுத்தியுள்ளன.

இந்த உயரிய விருதைப் பெற்ற கவிஞர் வைரமுத்துக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல சிறந்த படைப்புகளை உருவாக்கி தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் பெருமை சேர்க்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thank You

Related Posts

மாஸ்டர் பிபிஎஸ்சி பீகார்: தேர்வு வழிகாட்டி மற்றும் தயாரிப்பு உத்திகள் – TN செய்திகள்

அறிமுகம் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) தேர்வு மாநில சிவில் சர்வீசஸ்களில் ஒரு மதிப்புமிக்க பணிக்கான நுழைவாயிலாகும். ஆர்வமுள்ள வேட்பாளர்கள் பெரும்பாலும் தகவல்களின் கடல் வழியாக தங்களைத் தாங்களே வழிநடத்துவதைக் காண்கிறார்கள், உண்மையிலேயே முக்கியமானவற்றை வடிகட்ட முயற்சிக்கிறார்கள். இந்த கட்டுரை…

UPSC CSEயில் தேர்ச்சி பெறுதல்: உங்கள் முழுமையான வழிகாட்டி – TN செய்திகள்

அறிமுகம் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீசஸ் தேர்வு (UPSC CSE) என்பது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் போன்ற உயரடுக்கு நிர்வாக பதவிகளில் பணியாற்ற, நாடு முழுவதும் உள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

தமிழக சட்டமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் வாக்குபதிவு – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 4 views
தமிழக சட்டமன்ற தேர்தல்: 9 மணி நிலவரப்படி 17.69 சதவிகிதம் வாக்குபதிவு – Kumudam

"வதந்தி வேண்டாம்" – மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்

  • By admin
  • April 24, 2026
  • 6 views
"வதந்தி வேண்டாம்" – மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்

மாஸ்டர் பிபிஎஸ்சி பீகார்: தேர்வு வழிகாட்டி மற்றும் தயாரிப்பு உத்திகள் – TN செய்திகள்

  • By admin
  • April 24, 2026
  • 3 views
மாஸ்டர் பிபிஎஸ்சி பீகார்: தேர்வு வழிகாட்டி மற்றும் தயாரிப்பு உத்திகள் – TN செய்திகள்

Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!

  • By admin
  • April 24, 2026
  • 5 views
Summer Drinks for Kids: கொளுத்தும் வெயிலில் குழந்தைகளுக்கு இதமான 5 டேஸ்டி + ஹெல்தி டிரிங்க்ஸ்!

திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்! – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 4 views
திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்! – Kumudam

சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam

  • By admin
  • April 24, 2026
  • 13 views
சட்டமன்ற தேர்தல் ஹோட்டல், டீக்கடைகள் மூடல் உணவு கிடைக்காமல் பேச்சுலர்கள் தவிப்பு  – Kumudam
.site-info { display: none; }