சென்னை உள்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும்:வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளது. வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்,…